Dec 9, 2020, 09:37 AM IST
விவசாயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், இன்றைய(டிச.9) பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 14வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 8, 2020, 19:21 PM IST
வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க, பிரதமரின் விவசாயிகளின் நண்பன் இயக்கத்தை உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று துவக்கினார். Read More
Dec 8, 2020, 16:36 PM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர். Read More
Dec 8, 2020, 16:27 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகத் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 13வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 8, 2020, 10:23 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று(டிச.8) நடைபெறுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், ரயில் மறியல் செய்தனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 7, 2020, 10:23 AM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் 12வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் நாளை நடத்தும் முழு அடைப்பு(பாரத் பந்த்) போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. Read More
Dec 5, 2020, 19:26 PM IST
நேற்றைய பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் அரசு கொடுத்த உணவை சாப்பிட மறுத்து, தாங்கள் கொண்டுவந்த உணவையே சாப்பிட்டனர் Read More
Dec 5, 2020, 18:28 PM IST
இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. Read More
Dec 2, 2020, 13:49 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை(டிச.3) ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. Read More
Dec 1, 2020, 20:35 PM IST
செப்டம்பரில் மழைக்கால கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கூறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். Read More