Sep 14, 2020, 19:29 PM IST
நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு அஞ்சி 1 மாணவி 2 மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு 3 பேரின் உயிரை பலி வாங்கியது குறித்த நடிகர் சூர்யா தனது கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார். Read More
Sep 11, 2020, 18:44 PM IST
ஐபிஎல் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் துபாய் கிளம்பிச் சென்றுள்ளனர். துபாய் செல்வதற்கு முன்பாகவும், சென்ற பிறகும் தொடர் கொரோனா பரிசோதனைக்கு வீரர்கள் உள்ளாக்கப்பட்டனர். அப்போது நடந்த அனுபவங்களை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பகிர்ந்துகொண்டுள்ளார். Read More
Sep 11, 2020, 17:12 PM IST
ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன்பகுதியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஒரு வாலிபர் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 11, 2020, 16:51 PM IST
தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் அவருக்குப் போதை மருந்து கொடுத்ததாக அவரது காதலியும் நடிகையுமான நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி ஷோயிக் ஆகியோரை போதை தடுப்பு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். Read More
Sep 11, 2020, 11:29 AM IST
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். அறிமுகமான போது இருந்த அழகுடன் இன்றும் தன் உடற்கட்டைப் பராமரித்து வருகிறார். Read More
Sep 8, 2020, 16:31 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ அதிகாரிகள் கிடுக்கு பிடி போட்டு விசாரித்தனர். சுஷாந்த்துக்கு அதிகளவில் போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் எழுந்ததால் அதன்பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. Read More
Sep 6, 2020, 11:42 AM IST
ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர். Read More
Sep 6, 2020, 10:09 AM IST
கங்கனா ரனாவத்துக்கு மந்திரி ஆதரவு, நடிகைக்கு போலீஸ் பாதுகாப்பு, Read More
Sep 5, 2020, 11:50 AM IST
மொழி, நினைத்தாலே இனிக்கும் போன்ற தமிழ்ப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் பிரித்வி ராஜ். தற்போது முழுக்க மலையாள படங்களில் கவனம் செலுத்துவதுடன் சொந்தமாக படம் தயாரிக்கிறார். Read More
Sep 1, 2020, 16:08 PM IST
பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார். இது பாலிவுட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் போதைப் பொருள் பயன்படுத்ப்படுத்துவதாக போலீ ஸுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை தொடங்கி உள்ளது. Read More