Jan 2, 2019, 11:49 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் ரகசியமாக இரு பெண்கள் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 2, 2019, 10:03 AM IST
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் செயல்பாட்டை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். Read More
Dec 31, 2018, 08:50 AM IST
புதுச்சேரியில் ஏடிஎம் உள்ளிருந்தது பணத்தை தூக்கிச் சென்றதான குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read More
Dec 27, 2018, 12:03 PM IST
நாட்டில் ஓடும் ரயில்களின் அவலத்தை பா.ஜ.க. மாஜி பெண் அமைச்சர் வீடியோவாக வெளியிட்டுள்ளது வைரலாகி பரபரப்பாகி உள்ளது. Read More
Dec 27, 2018, 10:28 AM IST
சாத்தனூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்த தானம் செய்த வாலிபர் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Read More
Dec 24, 2018, 12:13 PM IST
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க இன்றும் இரு பெண்கள் சன்னிதானம் நோக்கி சென்ற போது பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சன்னிதானம் அருகே போலீசார் தடியடி நடத்தியும் கூட்டத்தினர் கலையாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 23, 2018, 16:05 PM IST
சபரிமலைக்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனி குழுக்களாக அணிவகுத்து வருவதாக கிடைத்த தகவலால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. Read More
Dec 23, 2018, 11:17 AM IST
சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த 12 பெண்களை பம்பையில் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டுள்ளனர். ஐயப்பனை தரிசிக்காமல் நகர மாட்டோம் என பெண்களும் பிடிவாதமாக இருப்பதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 10, 2018, 09:58 AM IST
தாய் சம்மதத்துடன் பணத்திற்காக பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த செவிலியர் உதவியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 6, 2018, 13:51 PM IST
பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More