Aug 7, 2020, 10:30 AM IST
கொரோனா ஊரடங்கு வந்தாலும் வந்தது ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுவரை இல்லாத மாற்றங்களைச் செய்திருக்கிறது. அடுப்படி பக்கமே கால் வைக்காத பல ஹீரோயின்கள் நான் தான் சமைப்பேன் என்று யூடியூபில் வரும் சமைப்பது எப்படி என்ற வீடியோக்களை பார்த்து விதவிதமாக சமைத்து அதை தங்களது இணைய தள பக்கத்தில் வெளியிட்டனர். Read More
Jul 31, 2020, 13:57 PM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த படம் மைனே பியார் கியா. 1989ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதில் ஹீரோயினாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. முதல் படமே பம்பர் ஹிட் ஆனதால் பாக்ய ஸ்ரீக்கு நிறையப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அவர் தேர்வு செய்து குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார். Read More
Jul 30, 2020, 14:08 PM IST
நாளை மாலையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் புதிய ஊரடங்கு குறித்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு குறித்த அறிவிப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். Read More
Oct 15, 2019, 14:31 PM IST
பீகாரில் டெங்கு நோயாளிகளை பார்த்து ஆறுதல் கூற வந்த மத்திய அமைச்சர் மீது இங்க் வீசிய மர்மநபர் தப்பியோடினார். Read More
Oct 14, 2019, 17:41 PM IST
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- Read More
Oct 10, 2019, 13:35 PM IST
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படம் ஹவுஸ் ஓனர் பட வெளியீட்டின்போது ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது. Read More
Oct 5, 2019, 12:44 PM IST
ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More
Sep 23, 2019, 17:52 PM IST
கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Aug 25, 2019, 12:16 PM IST
அடிபோஸ் திசு', பழுப்பு கொழுப்பு அல்லது பிரௌன் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்களின் கழுத்து, கழுத்துப்பட்டை எலும்பு, சிறுநீரகங்கள் மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றில் காணப்படும் அடிபோஸ் திசுவுக்கு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவற்றை தடுக்கும் பண்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். Read More
Jul 1, 2019, 17:26 PM IST
அரிசி பெரும்பாலும் ஆசியாவின் பல பகுதிகளில் முக்கியமான உணவுப் பொருள்.தென்னிந்தியாவில் அரிசி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ளை அரிசியை காட்டிலும் சிவப்பு அரிசி உடலுக்கு நல்லது என்ற கருத்து பரவி வருகிறது. 'வெள்ளை', 'சிவப்பு' என்ற இந்தப் பிரிவு எப்படி வந்தது? வெள்ளை அரிசியை மக்கள் ஏன் அதிகம் விரும்புகிறார்கள் என்று பார்க்கலாம். Read More