Jun 4, 2020, 10:01 AM IST
நெஞ்சில் ஜில் ஜில், இளவட்டம், ஏகன், அ ஆ இ ஈ,, இது என்ன மாயம், அறிந்தும் அறியாமலும் எனப் பல படங்களில் நடித்திருக்கிறார் நவதீப். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் தோல்வி பிரேக் அப் எனப் பல சோகங்களைச் சந்தித்திருக்கிறார். அவருக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jun 4, 2020, 09:56 AM IST
தளபதி விஜய்யுடன்.. மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். நடிகையாக மட்டுமல்லாமல் பைக் ரேசர். காட்டு விலங்குகள் புகைப்படம் எடுப்பவர் என்று தனது திறமைகளை வளர்த்திருக்கிறார். Read More
Jun 4, 2020, 09:50 AM IST
கொரோனா தடையால் வெளியூரில் சிக்கிக்கொண்டவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மும்பை முசாபர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு பெண் திடீரென்று இறந்தார். அம்மா இறந்தது தெரியாமல் அவரது 2 வயதுக் குழந்தை அவரை எழுப்பியபடி அழுதுகொண்டிருந்தது Read More
Jun 3, 2020, 18:54 PM IST
அன்பே ஆருயிரே, மருதமலை, லீ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். உங்களுக்கு பிடித்த நடிகர் ஜூனியர் என் டி ஆரா? மகேஷ்பாபுவா என்று ஒரு ரசிகர் கேட்க, எனக்கு ஜூனியர் என் டி ஆரைவிட மகேஷ்பாபு வைத்தான் பிடிக்கும் என்று நிலா சொன்னார். Read More
Jun 3, 2020, 18:50 PM IST
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ என்ற படத்தையடுத்து விஷாலின் துப்பறிவாளன் 2ம் பாகம் இயக்கவிருந்த மிஷ்கின் திடீரென்று வெளியேறினார். இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். Read More
Jun 3, 2020, 18:46 PM IST
இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் இயக்கிய மனம் என்ற குறும்படம் சமீபத்தில் வெளியானது. அதை நடிகர் நடிகைகள் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.இப்படத்தை ராம் மஹிந்திரா இயக்கினார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். Read More
Jun 3, 2020, 18:42 PM IST
ரகுமான் நடித்த துருவங்கள் பதினாறு, அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்துள்ள நரகாசூரன், அருண் விஜய், பிரசன்னா நடித்த மாஃபியா படங்களை இயக்கியவர் கார்த்திக்நரேன். இவரது பெயரில் நூதனமாகப் பண மோசடி நடப்பதாக அவரே தகவல் தெரிவித்திருக்கிறார். Read More
Jun 3, 2020, 14:53 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசிடம் மம்தா பானர்ஜி கோரியுள்ளார். மேற்கு வங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்த நிலையில், அம்பன் புயல் தாக்கியதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. Read More
Jun 3, 2020, 14:47 PM IST
திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு புதியவரைத் தேர்வு செய்வதற்காகக் கடந்த மாதம் கட்சியின் பொதுக்குழு கூடுவதாக இருந்தது. Read More
Jun 3, 2020, 14:42 PM IST
தென்னிந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பி. ரங்கநாயக்கலு, பா.ரஞ்சித் குமார், எம்.சி. சேகர், ஜே மணிமாறன், டி நாகலிங்கம், டி . Read More