Feb 8, 2020, 18:27 PM IST
தர்பார் படத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதை தரக்கேட்டு ரஜினிகாந்த் வீடு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிட்டு சில விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. Read More
Feb 7, 2020, 18:31 PM IST
Read More
Feb 7, 2020, 17:47 PM IST
விஜய், விஜய்சேதுபதி மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கிக்கொண்டிருந்தபோது வருமான வரி துறையினர் சென்னையில் உள்ள விஜய் வீடு, அலுவலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். Read More
Feb 6, 2020, 15:55 PM IST
படம்பற்றி ராணா கூறும்போது, நான் இயக்கிய, கெக்க பெக்ககுறும்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம், நான் சிரித்தால் பெயரில் 2.20 மணி நேர திரைப்படமாக மாறியது. Read More
Feb 5, 2020, 16:27 PM IST
உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கோபாலகிருஷ்ணன், ஈரோடு குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்துவந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதில் அவர் மரணம் அடைந்தார். Read More
Feb 4, 2020, 15:58 PM IST
யோகிபாபு காக்டெயில் என்ற படத்தில் நடிக்கிறார். பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் முருகன் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லக் நேற்று வெளியிடப்பட்டது. அதைக் கண்டு பலரும் ஷாக் ஆகினார். தமிழ் கடவுள் என்றுபோற்றப்படும முருகன் கோலத்தில் யோகிபாபு படம் சித்தரிக்கப்பட்டிருந்தது. Read More
Feb 2, 2020, 18:50 PM IST
நடன நடிகை ஒருவர் திடீரென்று கணேஷ் ஆசார்யா மீது மும்பை போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் புகார் அளித்தார். ஆபாச வீடியோ பார்க்குமாறு என்னை கணேஷ் ஆசார்யா கட்டாயப்படுத்தினார் என புகாரில் கூறி உள்ளார். Read More
Feb 2, 2020, 18:47 PM IST
மகத் பிராச்சி திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தடபுடலாக நடந்தது. தொடர்ச்சியாக மெஹந்தி, சங்கீத் என ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், விருந்துபசாரம் என 3 நாட்களாக விழா களைகட்டியது. திருமண விழாவில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். Read More
Feb 1, 2020, 20:56 PM IST
ஆரத் தேடும் எனும் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .இயக்குனர் ராஜு முருகன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார் Read More
Feb 1, 2020, 20:43 PM IST
மாதவி லதா பட வாய்ப்பு இல்லாத நிலையில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இது அவருக்கு மைனஸ் ஆக அமைந்தது. மேலும் தன்னுடன் நடித்த ஹீரோ, தன்னை வைத்து இயக்கிய இயக்குனர் மீது பாலியல் புகார் கூறினார். இதனால் மற்ற ஹீரோக்களும், இயக்குனர்களும் மாதவி லதாவை ஒதுக்கத் தொடங்கினார். இதனால் விரக்தி அடைந்தார். Read More