Jul 12, 2019, 11:27 AM IST
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுமா? மோடி எதிர்ப்பு அலை வேலூரிலும் தொடருமா? இதுதான் இப்போதைய தமிழக அரசியலின் பரபரப்பு Read More
Jul 11, 2019, 16:54 PM IST
உத்தரகாண்டில் போதையில் துப்பாக்கியுடன் டான்ஸ் ஆடிய பாஜக எம்.எல்.ஏ. தற்போது தனக்கு பாதுகாப்பு கேட்டு போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். அவரை நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. Read More
Jul 11, 2019, 13:33 PM IST
தங்கள் ராஜினாமா தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் முன் இன்று மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராகுமாறு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 11, 2019, 11:29 AM IST
உத்தரப்பிரதேச மாநிலம், பெய்ரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா(23), வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. Read More
Jul 10, 2019, 22:59 PM IST
பாஜக மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சகஜமாகி விட்டது. இப்போது, உத்தரகாண்டில் அந்த கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இரு கைகளிலும் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. Read More
Jul 10, 2019, 13:01 PM IST
தங்களது ராஜினாமாவை ஏற்காமல், திட்டமிட்டே கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காலம் தாழ்த்துகிறார் என்றும், சபாநாயகர் தமது ஜனநாயக கடமையில் இருந்து தவறி விட்டார் என்றும் கூறி, அவருக்கு எதிராக 14 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். Read More
Jul 10, 2019, 10:43 AM IST
முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் எங்களை கடத்திச் செல்ல மும்பை வந்திருக்கிறார்கள்.. அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மும்பை போலீசிடம் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். Read More
Jul 9, 2019, 14:59 PM IST
கர்நாடகாவில் ராஜினாமா செய்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடனடியாக கட்சிக்கு திரும்ப வேண்டும் என அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இல்லையென்றால் அடுத்த ஆறு வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு நடவடிக்கை பாயும் எனவும் சித்தராமய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jul 7, 2019, 14:03 PM IST
கர்நாடகாவில் மீண்டும் ஒரு அரசியல் கலாட்டா ஆரம்பமாகியுள்ளது. குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க இந்த முறை பாஜக பக்காவாக பிளான் போட்டு விட்டதால், ஆட்சி அம்பேல் ஆவது உறுதி என்றே தெரிகிறது. Read More
Jul 4, 2019, 23:34 PM IST
மகாராஷ்டிராவில் சாலை பராமரிப்பு சரியில்லை என்று கூறி நெடுஞ்சாலைத் துறை இன்ஜினியர் மீது வாளி, வாளியாக சேற்றை வாரி வீசிய காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். Read More