Nov 6, 2020, 11:42 AM IST
ஹீரோக்கள் கமல், விக்ரம், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையைக் குறைத்தோ அல்லது கூட்டியோ நடிக்கின்றனர். சமீபத்தில் நடிகர் சிம்பு தனது உடல் எடையை எல்லோரும் வியக்கும் அளவுக்கு ஒல்லியான தோற்றத்துக்கு குறைத்திருந்தார். சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்துக்கு அவர் இதுபோல் தனது தோற்றத்தைக் குறைத்தார். Read More
Nov 3, 2020, 10:24 AM IST
சினிமாவில் போட்டி நடிகர்கள் எப்போதும் இருவர் இருந்து வருகின்றனர். ரஜினி -கமல்,விஜயகாந்த் -சரத்குமார். விஜய்- அஜீத், சிம்பு-தனுஷ், விஷால்- ஆர்யா இப்படி ஒரு பட்டியல் போடலாம். என்ன தான் சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் நடப்புடன் இருக்கின்றனர் Read More
Nov 2, 2020, 09:26 AM IST
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. இதற்கு முன்னர் துபாய் அரங்கில் ராஜஸ்தான் ஆடிய நான்கு போட்டியில் மூன்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 1, 2020, 16:10 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா ஊரடங்கௌ தளர்விலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Nov 1, 2020, 14:36 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். Read More
Oct 30, 2020, 12:43 PM IST
பிரபல நடிகர் கார்த்திக் 80கள் தொடங்கி 90 களையும் தாண்டி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக். Read More
Oct 26, 2020, 21:30 PM IST
இவர்கள் நடப்பு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More
Oct 26, 2020, 17:47 PM IST
கவுதம் கார்த்தி நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படம் வெளியாகி சில வருடங்கள் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் இயக்குகிறேன் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய படம் தொடங்கினார். அப்படத்துக்கு இரண்டாம் குத்து எனப் பெயரிட்டார். Read More
Oct 26, 2020, 14:25 PM IST
மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் பவுண்டரிக்கு அருகில் வைத்துப் பறந்து சென்று ஒற்றைக் கையால் ஆர்ச்சர் பிடித்த கேட்ச் தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் கேட்ச் பிடித்த போது அதை நம்ப முடியாமல் சக வீரர்கள் தலை மீது கை வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது Read More
Oct 25, 2020, 14:11 PM IST
தெய்வமகள், ஆஹா போன்ற டிவி சீரியலில் நடித்தவர் வாணி போஜன். பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. Read More