Nov 25, 2019, 18:45 PM IST
மைதா மாவு என்று ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். Read More
Nov 25, 2019, 14:47 PM IST
ஓ.பி.எஸ்.சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். Read More
Nov 25, 2019, 14:33 PM IST
அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்க எல்லாம் ஆம்பிளையா? என்று கேட்டேன். Read More
Nov 25, 2019, 13:46 PM IST
பிரபல நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுவது அவ்வப்போது நடக்கிறது. Read More
Nov 25, 2019, 13:04 PM IST
தமிழில் விஜய் தொடங்கி விஷால். ஜெயம் ரவி உள்ளிட்ட அனைத்து இளம் ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார் தமன்னா. Read More
Nov 24, 2019, 17:05 PM IST
டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Nov 23, 2019, 22:51 PM IST
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது. Read More
Nov 22, 2019, 18:54 PM IST
மதுரை மாநகர காவல்துறை சார்பில் வெல்வோம் என்ற குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடந்தது. Read More
Nov 22, 2019, 18:48 PM IST
சூர்யாவுடன் எஸ் 3 (சிங்கம் 3) படத்தில் நடித்த பிறகு கடந்த 2 வருடமாக புதிய படங்களில் நடிக்காமலிருந்தார் ஸ்ருதி ஹாசன் Read More
Nov 22, 2019, 18:33 PM IST
கடந்த 2013ம் ஆண்டு இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சண்ட கோழி 2ம் பாகம் என பல படங்களில் நடித்து விட்டார். Read More