Apr 15, 2019, 22:46 PM IST
சீரியல்களில் ஒரு ஆபத்தான ட்ரெண்ட் பின்பற்றப்பட்ட வருகிறது என்று முந்தைய சீரியல் சீக்ரெட்ஸ் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது என்னவென்று பார்ப்பதற்கு முன்னர், கடந்த வாரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சான டாப் 10 சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம். Read More
Apr 15, 2019, 10:11 AM IST
தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 12 குற்றவழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 14 குற்ற வழக்குகளுடன் முதலிடத்தில் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் உள்ளார். Read More
Apr 13, 2019, 18:40 PM IST
தோல்வி பயம் காரணமாக தேனி தொகுதியில் அதிமுக ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More
Apr 13, 2019, 11:50 AM IST
நாட்டின் நலனுக்காக திமுக ஆதரவை கேட்க நேர்ந்தால், தவறாமால் கேட்போம் என பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். Read More
Apr 12, 2019, 00:00 AM IST
இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. Read More
Apr 12, 2019, 18:05 PM IST
இனி சின்னத் திரைதான் நம்ம திரை. எனவே இனி தினமும் சின்னத் திரைக்குள் நடக்கும் A டு Z விஷயங்களை ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்ல போகிறேன். இது சீரியல் பிரியர்களுக்கான ஜாலி தொடராக இருக்கும். Read More
Apr 12, 2019, 08:33 AM IST
பொதுவாக விழா நாட்களில் புதிய படங்கள் கொஞ்சம் அதிகமாகவே வெளியாகும். இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இந்த வார ரிலீஸாக எந்தந்த படங்கள் வெளியாகிறது என்கிற சிறிய தொகுப்பு இதோ.... Read More
Apr 11, 2019, 16:16 PM IST
தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 6, 2019, 17:21 PM IST
அஜித் ஏன் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார் என விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் பேசியுள்ளார் Read More
Apr 5, 2019, 00:00 AM IST
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். Read More