Sep 6, 2020, 17:57 PM IST
அப்துல்கலாம் பவுண்டேஷன், ஏபிஜே அப்துல்கலாம் குறும்பட போட்டி, சர்வதேச அலவிலான குறும்பட போட்டி, Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Sep 3, 2020, 18:45 PM IST
அபுதாபியில் பிக் டிக்கெட் என்ற பெயரில் பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த 219வது குலுக்கலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவருக்கு முதல் பரிசான ₹ 20 கோடி கிடைத்தது. Read More
Sep 3, 2020, 18:15 PM IST
இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்காக `பிஎம் கேர்ஸ் என்பது ஆரம்பிக்கப்பட்டது. பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்தனர். Read More
Sep 2, 2020, 15:49 PM IST
மலையாளத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்படத் தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பூர்ணா. இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் கூட.... தனது நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இவர் ஏராளமான நாடுகளுக்குச் சென்றுள்ளார். Read More
Sep 2, 2020, 12:20 PM IST
அமேசான் அதன் ஆப் வாடிக்கையாளர்களுக்காக தினம் தினம் ஒரு கண்டெஸ்ட் நடத்தும். அந்த போட்டியில் பங்கு பெறுபவர்களில், ஒரு குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு இலவச பரிசையும் வழங்கும். மொபைல், வாசிங் மெஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என அந்த பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். Read More
Aug 21, 2020, 17:27 PM IST
இந்த கொரோனா காலத்தில் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களைக் கூட மிகவும் ரகசியமாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பேருக்கு அழைப்பிதழ் கொடுத்து, தடபுடலாகத் திருமணத்தை நடத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போது திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடினாலே சிக்கல்தான். Read More
Aug 17, 2020, 18:40 PM IST
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருக்கும் நிலையில் முதல் நாடாக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் கூறினார். மேலும், ``உலகில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 11, 2020, 10:45 AM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்து திரைக்கு வரக் காத்திருக்கிறது. இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். Read More
Jul 28, 2020, 19:54 PM IST
முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்.. 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஊழல் வழக்கில் 12 வருடச் சிறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு மலேசியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் நஜீப். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சிறைச் செல்லும் அளவுக்கு என்ன நேர்ந்தது. Read More