Oct 7, 2020, 09:04 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்து 30,408 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 9917 ஆக உயர்ந்துள்ளது. 5.75 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். Read More
Oct 6, 2020, 09:44 AM IST
கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.5) புதிதாக 5395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். Read More
Oct 6, 2020, 05:41 AM IST
கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் கொரோனவிற்கான சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையிலுருந்து வீடு திரும்பினார். Read More
Oct 3, 2020, 16:05 PM IST
கொரோனா தொற்றின் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இல்லாமல் இருந்தும், சுவை மற்றும் மணத்தை உணரும் தன்மை இல்லாவிட்டாலும் கூட கொரோனா உறுதி தான் என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Sep 22, 2020, 09:08 AM IST
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும் 648 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று (செப்.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 7, 2020, 10:34 AM IST
நடிகரைக் காதலித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை திடீரென்று கல்யாணம் செய்ய மாட்டேன் என்று உதறிவுட்டு வந்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆனாலும் அவரை காதல் விடாமல் துரத்துகிறது. என்னுடைய காதலன் யார் என்று அவர் ரசிகர்களிடமே கேட்டு தனது நிலையை உணர்த்தியிருக்கிறார். Read More
Sep 2, 2020, 10:13 AM IST
கொரோனாவுக்காக போடப்பட்ட பொது முடக்கம் தளர்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், கோவிட்-19 கிருமி பரவல் கட்டுக்குள் இல்லை. நாள்தோறும் புதிதாய் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. Read More
Aug 29, 2020, 13:23 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியது. இது வரை இந்நோய்க்கு 62,550 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அதிகபட்சமாக, அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Aug 29, 2020, 10:20 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 7050 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்து 9238 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.28) 5996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 27, 2020, 13:50 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 60,432 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. Read More