Jun 8, 2019, 13:14 PM IST
அதிமுகவில் சமீப காலமாக புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவர் செயல்படுவதற்கு எதிராக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ராசன்செல்லப்பா பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் Read More
May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More
May 3, 2019, 18:27 PM IST
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கனடா நாட்டை சேர்ந்தவர் என்றும் இந்தியா மற்றும் கனடா என இரட்டை குடியுரிமைகளை வைத்துள்ளவர் எனவும் சிலர் அவ்வபோது அவரது குடியுரிமை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். Read More
Apr 30, 2019, 12:59 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Apr 27, 2019, 10:09 AM IST
பதினாறு வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருந்தால், அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடுவது தவறு என்று உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது Read More
Apr 27, 2019, 08:20 AM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர் Read More
Apr 24, 2019, 00:00 AM IST
கேரள மாநிலத்தில் நேற்று நடந்த 20 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Apr 18, 2019, 08:44 AM IST
பெருந்துறையில் கள்ளக்காதலை விடுமாறு கண்டித்த பிறகும் தொடர்ந்ததால் மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 16, 2019, 21:49 PM IST
'வீட்டுக்கு வீடு வாசற்படி' என்பார்கள். ஆம், எல்லா வீட்டுக்கும் வாசல் படிகள் இருப்பதுபோல் எல்லா குடும்பத்திலும் சண்டையும் இருக்கும். பல சண்டைகள், சமாதானத்தில் முடிந்து அதன்பின் கணவனுக்கும் மனைவிக்குமான உறவு வலுப்படும். ஊடலுக்குப் பின் காதல் என்று அதற்காகவே கூறப்படுகிறது. Read More
Apr 12, 2019, 13:49 PM IST
மேகாலயாவில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தால், அது தன் பிணத்துக்கு மேல் தான் கொண்டு வர முடியும் என ஷில்லாங் பாஜக வேட்பாளர் சன்போர் ஷுல்லாய் கூறியுள்ளர். Read More