Dec 14, 2019, 12:05 PM IST
அசாமில் கடந்த நான்கைந்து நாட்களாக தீவிரமாக இருந்த போராட்டங்கள் தற்போது குறைந்து விட்டது. இதையடுத்து, இன்று கவுகாத்தியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. Read More
Dec 14, 2019, 11:52 AM IST
அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More
Dec 14, 2019, 09:53 AM IST
வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்த போராட்டங்கள் நேற்று(டிச.13) மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பரவியது. Read More
Dec 13, 2019, 11:32 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மோயித்ரா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Dec 13, 2019, 09:05 AM IST
மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜகவின் செயலுக்கு வருங்காலங்களில் மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார். Read More
Dec 13, 2019, 08:57 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. Read More
Dec 11, 2019, 12:57 PM IST
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. திரிபுராவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Dec 11, 2019, 09:42 AM IST
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ஆதரவளிக்க 2 நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. Read More
Dec 10, 2019, 14:19 PM IST
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் அத்ிபர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 10, 2019, 10:14 AM IST
மக்களவையில் பலத்த எதிர்ப்புக்கிடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையிலும் அதிமுக, பிஜேடி கட்சிகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்படும். Read More