Sep 3, 2018, 08:49 AM IST
ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Sep 2, 2018, 16:23 PM IST
சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க ஒரேநாளில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன. Read More
Sep 1, 2018, 16:30 PM IST
குன்றத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை தாயே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More
Sep 1, 2018, 08:31 AM IST
சேலம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல்நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 31, 2018, 09:35 AM IST
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
Aug 27, 2018, 16:14 PM IST
வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு புதுக்கோட்டையில் இருந்து பாதயாத்திரை சென்ற வாலிபர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கேட்டுக் கொண்டே சென்றபோது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Aug 17, 2018, 17:27 PM IST
டென்மார்க்கில் உள்ள தீவு மக்கள் நூற்றுக்கணக்கான திமிங்கங்களை இழுத்து வந்து கொன்று குவிக்கும் வினோத திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. Read More
Aug 16, 2018, 07:48 AM IST
சூடான் நாட்டில் உள்ள நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் நீரில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 15, 2018, 22:58 PM IST
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.  Read More
Aug 14, 2018, 10:13 AM IST
இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் எதிரொலியால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். Read More