Aug 15, 2020, 10:30 AM IST
சாதி, மத, இன வேறுபாடுகளை அறவே தூக்கியெறிந்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியுடன் சபதம் ஏற்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். Read More
Aug 15, 2020, 10:19 AM IST
கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அவை இப்போது வெவ்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றினார். Read More
Aug 14, 2020, 18:51 PM IST
28 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த தமிழா தமிழா என்ற சூப்பர் ஹிட் பாடல். இன்று இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்த படியே ஐந்து மொழிகளில் பாடி உள்ளார்கள். Read More
Jul 31, 2020, 12:44 PM IST
சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. Read More
Nov 14, 2019, 13:03 PM IST
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Oct 31, 2019, 22:06 PM IST
ப்ரண்ட்ஸ் படத்தில் நேசமணி வடிவேலு ஸ்டைலில் இயக்குநர் அட்லி பிகில் சிங்கப் பெண்களுடன் டப் மேஸ் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. Read More
Oct 10, 2019, 09:40 AM IST
பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு முடிக்கப்படுகிறது என்று பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர். Read More
Sep 9, 2019, 10:46 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் நடால் கோப்பையை கைப்பற்றினார். Read More
Aug 19, 2019, 11:31 AM IST
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை. வதந்திகள் பரவியதால், சில இடங்களில் மீண்டும் இணையதளம் மற்றும் தொலைபேசி வசதி துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டன. Read More
Aug 15, 2019, 13:01 PM IST
அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையர்களை, வயதான காலத்திலும் துணிச்சலாக விரட்டியடித்த நெல்லை கடையத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். Read More