Jun 28, 2019, 08:43 AM IST
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படம் இந்தியளவில் பாராட்டுக்களை குவித்தது. ஏய்ட்ஸ் நோயாளியாக அறிமுக நாயகி அதிதி பாலன் பலரையும் அழவைக்கும் படி நடித்திருந்தார். Read More
Jun 2, 2019, 13:26 PM IST
புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நாளை அவர் பதவியேற்கிறார். Read More
May 15, 2019, 14:23 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தின் புதிய புரொமோ ஒன்றில், ஹெல்மெட் போடும் அவசியத்தை வலியுறுத்தும் சிவகார்த்திகேயன் அதற்காக கூறும் டயலாக்கில் அஜித் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். Read More
May 8, 2019, 22:19 PM IST
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் விஸ்வாசம் பட தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். Read More
May 8, 2019, 09:25 AM IST
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படங்களின் அறிவிப்புகள் இரண்டு நாட்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அது ஏன்? என்ன காரணம்...? Read More
May 7, 2019, 12:49 PM IST
தமிழ் சினிமாவில் தற்போது தனித்தனியாக கலக்கி வரும் காமெடியன்களான யோகிபாபு மற்றும் சூரி சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். Read More
May 6, 2019, 21:39 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
May 6, 2019, 15:38 PM IST
விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் மீண்டும் தள்ளிப் போகும் வாய்ப்புள்ளதால், இந்த மாதம் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் வாய்ப்பு குறைந்துள்ளது. Read More
May 6, 2019, 12:56 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரெய்லரை தொடர்ந்து பாடலும் வெளியாகியுள்ளது. Read More
May 4, 2019, 22:08 PM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Read More