Mar 10, 2020, 15:14 PM IST
பிலிபைன்ஸ் நாட்டில் மெட்ரோ மணிலா பகுதியில் ஹாலிவுட் நடிகை மீது மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. Read More
Mar 10, 2020, 15:11 PM IST
நீச்சல் குளத்தில் குதித்து நீந்த தொடங்கிய சில நிமிடங்களில் நீபா சோர்வடைந்தார். நிலை தடுமாறி தண்ணீரில் மூர்ச்சையானார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் உடனடி யாக அவரை தண்ணீரிலிருந்து மீட்டு அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Mar 10, 2020, 15:06 PM IST
கேரளாவில் இது வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More
Mar 10, 2020, 13:46 PM IST
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. Read More
Mar 10, 2020, 13:32 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தைக் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Read More
Mar 10, 2020, 13:07 PM IST
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Mar 10, 2020, 12:55 PM IST
மத்தியப் பிரதேசத்தில் மாபியா கும்பலுக்கு எதிராக முதல்வர் கமல்நாத் செயல்பட்டதால், காங்கிரஸ் ஆட்சியை மத்திய பாஜக அரசு கவிழ்க்கிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கான ஆதாரம் உள்ளது என்று திக்விஜயசிங் கூறியுள்ளார். Read More
Mar 10, 2020, 12:40 PM IST
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி தலைவராக உருவெடுத்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, காங்கிரசில் இருந்து விலகினார். இதனால், கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியானது. Read More
Mar 10, 2020, 09:14 AM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இன்று(மார்ச்10) மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. Read More
Mar 10, 2020, 08:59 AM IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More