Jan 17, 2020, 16:12 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத் தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் படமாகி வருகிறது. Read More
Jan 17, 2020, 14:59 PM IST
மத்திய அரசின் பட்ஜெட் வரும் பிப்.1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 17, 2020, 12:30 PM IST
மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு விதிமுறைகள் குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த்ராய் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இக்கூட்டத்தை மேற்குவங்கம் புறக்கணிக்கிறது. Read More
Jan 17, 2020, 12:24 PM IST
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் இன்று(ஜன.17) வெளியாக உள்ளது. Read More
Jan 17, 2020, 12:20 PM IST
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. Read More
Jan 16, 2020, 17:36 PM IST
திருவள்ளுவர் மகானை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் ட்விட் போட்டிருக்கிறார். Read More
Jan 16, 2020, 17:31 PM IST
திருவள்ளுவர் நாளான இன்று, ட்விட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை பதவிட்ட துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அதை அகற்றி விட்டு, அதிகாரப்பூர்வ திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார். Read More
Jan 16, 2020, 16:57 PM IST
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களின் காதலை சொல்லும் படமாக நானும் சிங்கிள்தான் என்ற படம் உருவாகிறது. Read More
Jan 16, 2020, 16:55 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டது. Read More
Jan 16, 2020, 16:51 PM IST
திரைப்பட இயக்குனராக இருந்து நடிகரான அமீர்போல் பட இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத் நடித்த வாலி, நியூ, விஜய் நடித்த குஷி போன்ற ஹிட் படங்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார். Read More