Apr 2, 2020, 13:48 PM IST
இந்த பதிவு உயிரையும் பணயம் வைத்து கொரோனா பாத்தித்தவர்களுக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு நன்றி சொல்லும் பதிவாகும். சுயநலமில்லாமல் துணிச்சலாக பணியாற்றும் அவர்களது செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Read More
Apr 2, 2020, 13:14 PM IST
இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை மீறி சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். Read More
Apr 2, 2020, 13:08 PM IST
உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலக அளவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 50 பேர் உயிரிழந்து விட்டனர். 150 பேர் வரை குணமடைந்து விட்டனர். Read More
Apr 2, 2020, 12:03 PM IST
இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன. Read More
Apr 2, 2020, 11:57 AM IST
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 15ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். Read More
Apr 2, 2020, 11:51 AM IST
இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி வருகின்றனர். Read More
Apr 2, 2020, 10:42 AM IST
வெண்ணிலா கபடி குழு, இன்று நேற்று நாளை, ராட்ஷசன் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் கருத்து வேறுபாடு காரணமாக மனையிடமிருந்து விவாகரத்து பெற்றார்.பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். Read More
Apr 2, 2020, 10:34 AM IST
நீர் பறவை, யாதுமாகி, காளி, சிலுக்குவார்பட்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சுனைனா. தற்போது வெப் சீரிஸிலும் நடிக்கிறார்.இவருக்கும் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாக்கும் காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. Read More
Apr 2, 2020, 10:27 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இவர் ஒரு நடிகரைக் காதலித்தார். அதற்கு அவரது தந்தை தடை விதித்ததையடுத்து காதல் விவகாரம் முறிந்துபோனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு லாஸ்லியாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். Read More
Apr 2, 2020, 10:19 AM IST
தல அஜீத்துக்கும், தளபதி விஜய்க்கும் தான் போட்டி என்ற நிலையில் அஜீத்துக்கு இன்னொரு நடிகர் எதிரி என்று சொல்லி இருக்கிறார் அவர் வேறுமல்ல நடிகர் பிரசன்னா தான்.சமீபத்தில் ரசிகர் ஒருவர் பிரசன்னா விடம், நீங்கள் ஏன் அஜீத்துடன் நடிக்க வில்லை என்று கேள்வி கேட்டிருந்தார். Read More