Aug 10, 2020, 15:46 PM IST
ரஜினி,அஜீத்,தனுஷ்,ஜிவி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கும் நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கருணாஸ்.இவர் திருவாடானை தொகுதி எம்எல்ஏ ஆக உள்ளார்.சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் திண்டுக்கல்லில் தனது வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார் Read More
Aug 10, 2020, 15:13 PM IST
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங்.. பாடலுக்கு உலக அளவில் சாதனை நிகழ்த்தும் பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கும் ஐ ஏ ஆர் ஏ (IARA) விருதுகள் வழங்கும் நிறுவனத்தின் அம்பாசிடராக உள்ள ஆடம் மோர்லே பாராட்டு தெரிவித்திருந்தார். Read More
Aug 9, 2020, 10:25 AM IST
தமிழில் அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் வித்யா பாலன். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பிரபலமானதுடன் தேசிய விருதும் பெற்றார். ஆனால் அதற்கு முன் ராசியில்லாத நடிகை என்று 8 படங்களிலிருந்து தூக்கி வீசப்பட்டார் வித்யா. Read More
Aug 8, 2020, 11:23 AM IST
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்ற ஹீரோயின்களாக குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். Read More
Aug 7, 2020, 11:34 AM IST
தல அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருக்கிறது. அஜீத்தைப் பொறுத்த வரை அவர் நடிப்பில் மட்டுமல்லாமல் வேறு கலைகளிலும் கைதேர்ந்திருக்கிறார். Read More
Aug 5, 2020, 11:41 AM IST
கவர்ச்சி பாம் ஷகீலா நடித்த மலையாள படங்கள் ஒரு காலத்தில் மம்மூட்டி, மோகன்லால் படங்களுக்கு தண்ணிகாட்டியது. ஷகீலா பட ரிலீஸ் என்றால் பிரபல நடிகர்கள் தங்கள் பட ரிலீஸை தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Read More
Aug 4, 2020, 17:56 PM IST
நடிகை கஸ்தூரி படத்தில் பிஸியாக இருக்கிறாரோ இல்லையோ சமூகவலைத்தளத்தில் சர்ச்சைகளில் சிக்கி பிஸியாக உள்ளார். சமீபத்தில் நடிகை வனிதாவிடம் அவரது திருமண விவகாரம் தொடர்பாக மோதலில் ஈடுபட்டார். Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More
Jul 20, 2020, 12:49 PM IST
கொரோனா ஊரடங்கில் மக்கள் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்று ஒருபக்கம் முயன்றுக்கொண்டிருக்க மறுபக்கம் திரைத்துறையினர் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். Read More
Jul 19, 2020, 18:04 PM IST
நடிகர் அஜீத்குமார் வீட்டுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது, முன்னதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் பேசிய மர்ம நபர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் Read More