Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 18, 2020, 14:32 PM IST
காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில தமிழ் மற்றும் மலையாளம். கன்னடப் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி சுமார் 2 வருடமே ஆகும் நிலையில் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பில் 2 வாரத்துக்கு முன் மரணம் அடைந்தார். Read More
Jun 15, 2020, 10:39 AM IST
மும்பையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கான தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை. இதுபற்றி கூறப்படுவதாவது: சுஷாந்த் தனது வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பு எந்த குறிப்பும் வைக்கவில்லை. Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More
May 10, 2020, 12:35 PM IST
பிரபல நடிகர் விஜய் சேதுபதி பற்றிக் கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் அவதூறான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனை இணையதளத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டுமென்று போலீஸ் கமிஷனருக்கு விஜய் சேதுபதி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. Read More
Apr 23, 2020, 16:12 PM IST
நந்தனம் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் இளையராஜாவின் அழகி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சொற்கோ கருணாநிதி. இவர் மொட்ட சிவா கெட்ட சிவா - படத்தில் ஹர ஹர மகாதேவகி.. பாடல் எழுதி உள்ளார். தற்போது விசித்திர அசுரா என்ற தலைப்பில் கொரோனா கவிதை எழுதி உள்ளார். Read More
Apr 20, 2020, 17:03 PM IST
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றும் போலீசார், டாக்டர்கள், நர்ஸ் ஆகியோரின் சேவையைப் பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத அதை காந்தக்குரலோன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். Read More
Mar 28, 2020, 12:17 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை (புதிய தலைமைச் செயலகக் கட்டிடம்), கொரோனா சிகிச்சைக்கான தனி மருத்துவமனையாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Mar 4, 2020, 10:47 AM IST
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்து உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 26, 2020, 15:59 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More