Jan 28, 2021, 18:51 PM IST
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட 16 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 27, 2021, 19:38 PM IST
9 மரக்கன்றுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் நட்டனர். Read More
Jan 27, 2021, 14:32 PM IST
திருநெல்வேலி மாநகர் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய ஒட்டிய மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் Read More
Jan 27, 2021, 13:54 PM IST
பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.சசிகலா அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 25, 2021, 19:41 PM IST
சசிகலா ஏற்கனவே திட்டமிட்டபடி பெங்களூரு சிறையில் இருந்து ஜன.27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 25, 2021, 15:54 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என். முரளி ராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. Read More
Jan 25, 2021, 15:53 PM IST
கொரோனா காலத்துக்கு முன்பு முதலே சூர்யா இணைய தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவரது சூரரைப் போற்று படம் மற்றும் அவர் மனைவி ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள் Read More
Jan 25, 2021, 12:29 PM IST
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் குறைந்தாலும், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். Read More
Jan 24, 2021, 09:17 AM IST
பிரதமர் மோடி முன்னிலையில் மம்தா பானர்ஜியை பேச விடாமல், பாஜகவினர் கோஷமிட்டதால் அவர் பேசாமல் மேடையை விட்டு அகன்றார். Read More
Jan 23, 2021, 20:43 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. Read More