Jan 8, 2021, 12:53 PM IST
50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 7, 2021, 16:37 PM IST
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும், எனவே இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Jan 6, 2021, 21:23 PM IST
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர். Read More
Jan 5, 2021, 19:52 PM IST
கடந்த வாரம் ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் 104 பேர் கடிதம் எழுதியிருந்தனர். Read More
Jan 5, 2021, 16:29 PM IST
மினி கிளினிக் மருத்துவப் பணியாளர்கள் செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக இப்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 5, 2021, 13:57 PM IST
மத்திய அரசின் ரூ20 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. Read More
Jan 5, 2021, 09:05 AM IST
உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள் 300 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More
Dec 29, 2020, 20:55 PM IST
ராஜா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைந்தனர். Read More
Dec 26, 2020, 20:21 PM IST
நேபாள நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென கலைக்கப்பட்டது. பிரதமர் ஒலி இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். உட்கட்சிப் பூசல் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது. Read More
Dec 26, 2020, 11:06 AM IST
தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்காகக் கடந்த நவம்பர் 1ம் தேதி தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு எழுதக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும். Read More