Dec 24, 2020, 13:07 PM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2 கோடி விவசாயிகளின் கையெழுத்துடன் ஜனாதிபதியை பார்க்க சென்ற காங்கிரசாரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More
Dec 24, 2020, 09:19 AM IST
மத்திய அரசு உறுதியான திட்டத்துடன் வந்தால்தான், பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.24) 29வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 23, 2020, 17:27 PM IST
லாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டுக் கருவி ஜிபிஎஸ் கருவி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒளிரும் பட்டைகளை ஒரு சில குறிப்பிட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக அரசு எங்களைக் கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவாகும். Read More
Dec 22, 2020, 16:54 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக நாளை கூட்ட தீர்மானித்திருந்த கேரள சட்டசபை கூட்டத்திற்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 22, 2020, 09:44 AM IST
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 27வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே பஞ்சாப்பில் மண்டி ஏஜென்டுகள் இன்று(டிச.22) முதல் 4 நாட்கள் கடையடைப்பு செய்கின்றனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.22) 27வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 21, 2020, 14:10 PM IST
வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக 23ம் தேதி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. Read More
Dec 20, 2020, 14:46 PM IST
டெல்லியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ரகாப் கஞ்ச் குருத்வாராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(டிச.20) திடீரென சென்று வழிபாடு நடத்தினார். Read More
Dec 20, 2020, 13:54 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் நான்கு பேரை இலங்கைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். Read More
Dec 19, 2020, 19:41 PM IST
விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டு அதற்கிடையில் தான் வளர்ந்திருக்கிறேன் Read More
Dec 19, 2020, 09:42 AM IST
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது. சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.19) 24வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More