Aug 7, 2019, 18:32 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2வது நாளாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. எனினும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. Read More
Aug 7, 2019, 17:01 PM IST
'மனசுல இளமையாதான் இருக்கேன்' என்று கூறினாலும் தோற்றத்தை இளமையாக காட்ட பலர் முயற்சி செய்வர். வயதாகும்போது உடல் செல்களும் முதிர்வடைகின்றன. இது மீட்சியடையாத நிலை என்பதால் உடல் முதுமை தோற்றம் பெறுகிறது. இளமையாக காட்சியளிக்க எத்தனை எத்தனையோ செயற்கை அழகு பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். Read More
Aug 1, 2019, 17:07 PM IST
பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140 mg/dL என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் இயல்பு நிலையாக கருதப்படுகிறது. 140 முதல் 199mg/dL என்ற அளவு வரை நீரிழிவு பாதிப்புக்கு முற்பட்ட கட்டம் என்று வகைப்படுத்தப்படுகிறது. Read More
Jul 27, 2019, 18:23 PM IST
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறோம்? புகை பிடிக்கமாட்டார், உடல் எடையை சரியானபடி பேணுவதற்கு முயற்சிக்கிறார், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மிக்கவை என்று ஆரோக்கியமான உணவு பொருள்களை மட்டும் சாப்பிடுகிறார், ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார் - ஆரோக்கிய வாழ்வின் காரணிகளாக கூறப்படும் இவற்றின் அடிப்படையில்தான் ஆரோக்கியத்தை அளவிடுகிறோம். Read More
Jul 17, 2019, 15:23 PM IST
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.0 Read More
Jul 12, 2019, 13:57 PM IST
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Jul 10, 2019, 22:59 PM IST
பாஜக மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சகஜமாகி விட்டது. இப்போது, உத்தரகாண்டில் அந்த கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இரு கைகளிலும் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. Read More
Jul 10, 2019, 10:23 AM IST
தமிழகத்தில் ஏழைப் பெண்களுக்கு 10 ஆடுகளும், ஒரு கிடாவும் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Jun 28, 2019, 23:22 PM IST
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் போதுமான சுண்ணாம்பு (கால்சியம்) சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் வைட்டமின் டி அவசியம். உடலில் இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துவதால் நீரிழிவு நோய் வராமல் வைட்டமின் டி தடுக்கிறது Read More
Jun 18, 2019, 22:31 PM IST
ஒரு சில இடங்களில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை தமிழகம் முழுவதும் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More