Nov 30, 2020, 12:04 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கச் சதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Read More
Nov 30, 2020, 10:15 AM IST
சங்கத் தமிழன், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை ராஷி கன்னா . அவருக்கு இன்று பிறந்த தினம். ரசிகர்கள் திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். Read More
Nov 29, 2020, 14:08 PM IST
கன்னட நடிகை உமாஸ்ரீ, இவர் கன்னடத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். Read More
Nov 29, 2020, 13:19 PM IST
நடிகைகளில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அதா சர்மா. இவர் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரபு தேவா நடித்த சார்ளி சாப்ளின் 2 படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். Read More
Nov 29, 2020, 11:19 AM IST
ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார் நடிகர் டாப்ஸி. ஆனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன, வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன் என சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் நடிக்கச் சென்றார். Read More
Nov 28, 2020, 14:17 PM IST
தமிழில் நடிகர் பிரபுதேவா, பார்த்திபன் நடித்த நகைச் சுவை படம் ஜேம்ஸ் பாண்டு. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரேணு தேசாய். இவர் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். பிரபல நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக ஜானி, பத்ரி ஆகிய படங்களில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
Nov 28, 2020, 13:44 PM IST
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் இறுதிச்சுற்று. இதில் ரித்திகா சிங் ஹீரோயினாக அறிமுகமானார், இவர் மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் ( கிக் பாக்ஸர்) தெரிந்தவர். படத்திலும் கிக் பாக்ஸராக நடித்திருந்தார். அடுத்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். Read More
Nov 27, 2020, 13:40 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுக கேரள அரசு தீர்மானித்துள்ளது. Read More
Nov 27, 2020, 10:29 AM IST
நடிகைகள் மற்றும் நடிகர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுகின்றனர். கோலிவுட்டில் ஒரு சில சம்பவங்கள் அது போல் நடந்தாலும் அதுபற்றி யாரும் வெளிபடையாக சொல்வதைல்லை. Read More
Nov 26, 2020, 19:28 PM IST
உள்ளூர் நடிகைகளே கோலி விட்டில் காலம்தள்ளுவ தௌ பெரிய விஷயமாகிவிட்ட நிலையில் இலங்கையிலிருந்து இந்தியா வந்து இங்கு கமல் ஹாசன் நடத்தி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. Read More