Nov 21, 2020, 17:02 PM IST
ICICI வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு Read More
Nov 21, 2020, 16:21 PM IST
19.1 பில்லியன் அமெரிக்க டாலா்கள் சம்பாதித்து தன் சொத்து மதிப்பை அதிகரித்துள்ளாா். Read More
Nov 20, 2020, 11:49 AM IST
இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பற்றவர்களுக்குச் சுயதொழில் தொடங்குவதற்கான இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில், தமிழக அரசின் உதவியுடன், இந்தியன் வங்கியால் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. Read More
Nov 20, 2020, 09:38 AM IST
கொரோனா வைரஸ் எல்லோரையும் தூரத்தில் இருக்க வைத்துள்ளது. வீட்டுக்குள்ளேயே ஒருவரைத் தொடாமல், கைகுலுக்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் . பொதுவெளியிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இதெல்லாம் கொரோனா வராமலிருக்க வழிகாட்டு நெறிமுறைகளாகும். Read More
Nov 18, 2020, 18:30 PM IST
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய் மக்கள் இயக்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியாதுடன் அதை தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்துள்ளார். Read More
Nov 18, 2020, 17:59 PM IST
கொரானாவிற்கு அடுதகபடியாக பரபரப்பாக்கிப் போன விஷயம் லட்சுமி விலாஸ் வங்கி மீதான தடைதான். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியின், செயல்பாட்டுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Read More
Nov 17, 2020, 21:20 PM IST
லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை சில கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. Read More
Nov 17, 2020, 13:26 PM IST
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 16, 2020, 13:48 PM IST
மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் நடத்துவதை அதிமுக அனுமதிக்காது என்று பாஜகவுக்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Nov 11, 2020, 21:06 PM IST
10ம் வகுப்பு மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. Read More