எஸ்பிஐ ல் பணி புரிவதற்கான வாய்ப்பு!

Advertisement

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: தகுதிகாண் அலுவலர்

பணியிடங்கள்: 2000

வயது: 01.04.2020 தேதியின் படி, 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.

கட்டணம்: SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது

General/OBC/EWS விண்ணப்பத்தார்கள் – ரூ.750

தேர்வு செயல் முறை:

Phase-I: Preliminary Examination

Phase-II: Main Examination

Phase-III: Interview

விண்ணப்பிக்கும் முறை: 04.12.2020க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்களுக்கான அவகாசம் & கட்டணம் செலுத்த அவகாசம் – 14.11.2020 முதல் 04.12.2020 வரை

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும் http://www.sbi.co.in/
இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/13112020_PO-2020---Detailed-Advertisement---English.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>