Nov 21, 2020, 10:22 AM IST
தாதா 87 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, ஜிமீடியா தயாரிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். Read More
Nov 19, 2020, 19:07 PM IST
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை தன் மகன் உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. Read More
Nov 17, 2020, 13:03 PM IST
பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் லாஸ்லியா கடந்த ஆண்டு நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். Read More
Nov 16, 2020, 19:12 PM IST
மாமரத்தின் அடியில் மறைந்திருக்கும் புதையலை எடுப்பதற்காக சொந்த குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 16, 2020, 12:26 PM IST
இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி கடந்த வருடம் பிக் பாஸில் செல்ல வாய்ப்பு கிடைத்ததை அடித்து சரியான முறையில் கையாண்ட லாஸ்லியா பல்லாயிர கணக்கான தமிழ் மக்களை கவர்ந்தார். Read More
Nov 13, 2020, 20:10 PM IST
இம்ரான் அரசு தன்னை சிறையில் வைத்து கடுமையாக சித்ரவதைகள் செய்த்தாக குற்றம் சுமத்தியுள்ளார் Read More
Nov 13, 2020, 19:27 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 17:57 PM IST
தீபாவளி பண்டிகையை ஒட்டி காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வசதியாகத் தென்மாவட்ட ரயில்களில் இன்று ரயில்கள் கூடுதல் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். Read More
Nov 12, 2020, 15:01 PM IST
சைக்கோ த்ரிலார் படங்கள் அவ்வப்போது வருகின்றன. அந்தபாணியில் மற்றொரு படம் உருவாகி வருகிறது.தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அதே நேரம், நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்திருக்கிறார் நடிகர் வெற்றி. Read More
Nov 11, 2020, 18:38 PM IST
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்து இருந்தோம். இதற்குப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். Read More