Apr 25, 2019, 16:53 PM IST
`விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து டைரக்டர் சிவா, சூர்யாவை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். Read More
Apr 25, 2019, 00:00 AM IST
நடிகர் ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்ததாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 23, 2019, 18:37 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் குறித்தும் சர்ச்சையான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. Read More
Apr 23, 2019, 00:00 AM IST
நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 23, 2019, 10:34 AM IST
திருப்பதி அருகே குடிபோதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கியவர் எதிர்பாராத விதமாக பரிதாபமாக உயிர் இழந்தார் Read More
Apr 23, 2019, 10:12 AM IST
திருநெல்வேலியில், கோயில் உண்டியல் பணத்தை கையாடல் செய்ததாக இரண்டு அதிகாரிகள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் Read More
Apr 19, 2019, 10:32 AM IST
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது. Read More
Apr 18, 2019, 14:04 PM IST
நடிகர் ரமேஷ் கண்ணாவை போலவே நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ரோபோ சங்கருக்கு பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லை என வாக்குச் சாவடி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். Read More
Apr 17, 2019, 22:20 PM IST
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Apr 15, 2019, 22:52 PM IST
வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். Read More