Dec 26, 2019, 09:30 AM IST
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி பதவியேற்கிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். Read More
Dec 26, 2019, 09:28 AM IST
சென்னையில் பிரபல இன்னிசைக் குழு உரிமையாளர் ராமன் திடீர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 26, 2019, 09:26 AM IST
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சென்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ், 15 சதவீத நாட்களே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். இது வரை ஒரு கேள்வி கூட அவர் எழுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 25, 2019, 09:16 AM IST
தமிழகத்தில் வரும் 27ம் தேதியன்று முதல்கட்டமாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. Read More
Dec 25, 2019, 09:10 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக கூட்டணி முதல்வர்களே அறிவித்துள்ள நிலையில், அதிமுகவும் எதிர்க்க வேண்டுமென்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா கூறியிருக்கிறார். Read More
Dec 25, 2019, 09:02 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் குறித்து இது வரை அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். Read More
Dec 25, 2019, 08:54 AM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணியில் முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Dec 24, 2019, 19:16 PM IST
விஜயகாந்த், பிரபு போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தவர் கஸ்தூரி தற்போது வந்த வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி பிரபலங்கள் பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறி வருகிறார். Read More
Dec 24, 2019, 19:11 PM IST
நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதமாகவே தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார். காய்ச்சலின்போதும் உடற்பயிற்சி செய்து படங்களை வெளியிடுவது, சீக்கிரமே திருமணம் செய்வேன் என்று சொல்வது, பாய்பிரண்டின் தோளில் ஏறி அமர்ந்து ஆட்டம்போடுவது என தொடர்ச்சியான சேட்டைகளை செய்து வருகிறார் காஜல். Read More
Dec 24, 2019, 19:04 PM IST
முதன்முறையாக அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் 'அக்னி சிறகுள்' படத்தைை நவீன் இயக்குகிறார். இவர் 'மூடர் கூடம்' படத்தை இயக்கியவர். டி.சிவா தயாரிக்கிறார். இதில் ஷாலினி பாண்டே முதலில் ஒப்பந்தமானார் பின்னர் அவரால் கால்ஷிட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியவில்லை Read More