Dec 27, 2019, 11:46 AM IST
கஜகஸ்தானில் ஜெட்விமானம் ஒன்று, கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர். Read More
Dec 27, 2019, 11:42 AM IST
உத்தரபிரதேசத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கருதப்படும் 130 பேரிடம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Dec 27, 2019, 09:42 AM IST
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(டிச.27) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Read More
Dec 27, 2019, 09:19 AM IST
நல்ல நிர்வாகத்தில் முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. Read More
Dec 27, 2019, 09:13 AM IST
ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Dec 27, 2019, 09:07 AM IST
கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதா பங்குதாரராக இருந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் இறந்த பிறகு தனக்குத்தான் சொந்தம் என்று சசிகலா நடராஜன் உரிமை கோரியுள்ளார். Read More
Dec 26, 2019, 11:43 AM IST
லோகாஷ்கனராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படமாகி வருகிறது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். Read More
Dec 26, 2019, 11:40 AM IST
ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். Read More
Dec 26, 2019, 11:35 AM IST
சமத்துவ மக்கள் கட்சியை தலைவர் சரத்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில்மீண்டும் கவனம்செலுத்தத் தொடங்கி யிருக்கிறார். Read More
Dec 26, 2019, 11:32 AM IST
பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டில், துரதிருஷ்டவசமாக மேககூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை தன்னால் காண முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More