Dec 12, 2019, 09:58 AM IST
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய படம் ஒத்தசெருப்பு. இப்படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது தேர்வு பரிந்துரைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டார். Read More
Dec 12, 2019, 09:53 AM IST
மெரினா, எதிர்நீச்சல், நய்யாண்டி, ஆம்பள, கத்தி, பைரவா, கொரில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவர் சதீஷ். தனது திருமணத்துக்காக பெண் தேடியும் செட்டாகாமல் காத்திருந்தார். Read More
Dec 12, 2019, 09:38 AM IST
பாஜகவின் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை என்றால், கட்சியின் பெயரில் மட்டும் அண்ணா எதற்கு? என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 12, 2019, 09:33 AM IST
தமிழில் சந்தமாமா, ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மெய் படங்களில் நடித்ததுடன் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. Read More
Dec 12, 2019, 09:24 AM IST
சிம்பு ஹீரோவாக நடித்த அன்பானவன், அடங்காதவன், அசராதவன் என்ற படத்தை மைக் கேல் ராயப்பன் தயாரித்தார். Read More
Dec 12, 2019, 09:13 AM IST
இந்த மசோதா ஒரு நயவஞ்சகமான மசோதாவாக உள்ளது. அண்டை நாடுகள் என்று பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை கொண்டு, அங்கு மதரீதியாக பாதிக்கப்படுவர்களை எடுத்து கொண்டிருந்தால், பூடானைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், இலங்கையைச் சேர்ந்த இந்துக்களை ஏன் எடுத்து கொள்ளவில்லை? இது போன்ற கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? - ப.சிதம்பரம் Read More
Dec 12, 2019, 08:55 AM IST
குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையிலும்(ராஜ்யசபா) நிறைவேறியது. ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பப்படுகிறது. Read More
Dec 11, 2019, 21:59 PM IST
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் சண்டகாரி படப்பிடிப்பு லண்டன் விமான நிலையத்தில் நடந்தது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார், உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் போலீசார் அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டனர். Read More
Dec 11, 2019, 21:55 PM IST
நயன்தாரா பகவதி அம்மன் முன்பு சுமார் அரை மணி நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி கும்பிட்டார். அவரது வருகை அறிந்ததும் கோயிலுக்கு வந்திருந்தவர்கள் நயன்தாராவை காண திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. Read More
Dec 11, 2019, 21:48 PM IST
ஆர்யா, சாயிஷா ஜோடியாக டெடி என்ற புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். நிஜத்தில் கணவன் மனைவியாகிவிட்ட ஆர்யா, சாயிஷா இப்படத்தில் காதல் ஜோடிகளாக நடிக்கிறார்களாம்.. Read More