Nov 18, 2020, 10:46 AM IST
கொரோனா ஊரடங்கின் போது வீட்டுக்குள் சென்ற ஸ்ருதி ஹாசன் கடந்த 7 மாதமாகவே வீடே வாசம் என்றிருந்தார். வீட்டுக்குள்ளேயே தனது பணிகளை முடக்கிக்கொண்டார். உடற்பயிற்சி செய்வது, இசை பயிற்சி செய்வது, செல்ல பூனையுடன் விளையாடுவது என பொழுதைக் கழித்து வந்தார். Read More
Nov 17, 2020, 20:52 PM IST
கண்கள் வறண்டது போன்ற உணர்வு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி, குமட்டல் இவை அனைத்துமே காற்றில் மாசு அதிகரித்துள்ளதின் அறிகுறிகளாகும். Read More
Nov 17, 2020, 18:20 PM IST
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 16:09 PM IST
பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகள் செய்துள்ளார். தற்போதும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். Read More
Nov 17, 2020, 15:15 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாய் வழங்கியிருக்கிறார் தொடர்ந்து அவருடன் போனில் பேசி கவலைப்படாதே மாமா பார்த்துக்கலாம் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார். Read More
Nov 17, 2020, 13:23 PM IST
உயிருக்கு உயிராக பழகி வந்த தோழிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் திருமணத்திற்கு பின்னர் இருவரும் பிரிய வேண்டி வருமே என்ற மனவேதனையில் பாசக்கார தோழிகள் Read More
Nov 17, 2020, 13:21 PM IST
தளபதி நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருந்தது. Read More
Nov 17, 2020, 12:44 PM IST
திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவை நிர்ப்பந்தம் எதுவும் செய்ய மாட்டோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கேட்போம் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் கூறியிருக்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. Read More
Nov 17, 2020, 12:52 PM IST
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. Read More
Nov 17, 2020, 11:32 AM IST
இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவில் விரைவில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களான அஜித் அகார்கர், சேத்தன் சர்மா உள்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு உறுப்பினர் பதவி என்பது மிகவும் செல்வாக்கான பதவியாகக் கருதப்படுகிறது. Read More