Aug 2, 2020, 12:29 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று ஆளும் அரசை எதிர்த்து கோஷமிட்டு பிரபலம் ஆனவர் ஜூலி என்கிற மரியா ஜூலியானா. பின்னர் இவர் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் பங்கேற்றார். அதில் நடிகை ஓவியாவைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக ரசிகர்களிடம் அவப்பெயர் சம்பாதித்தார். Read More
Aug 1, 2020, 18:43 PM IST
ஊரடங்கில் பலருக்கு வேலை போனதுடன் இருந்த கொஞ்சப் பணத்தையும் மின் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டது நீருக்குள் அழுத மீனின் கண்ணீர்போல் வெளியில் தெரியவில்லை. Read More
Aug 1, 2020, 16:56 PM IST
சினிமாவில் கருத்துச் சொன்னால் போதாது. அதைச் சமுதாயத்தில் மக்கள் மத்தியில் நடைமுறையில் செய்து காட்டுபவர்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். வில்லன் நடிகர் என்றாலே அவர்கள் மீது எப்போதும் ஒரு கோபம் மக்கள் மத்தியிலிருக்கும். Read More
Aug 1, 2020, 13:59 PM IST
நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தாலும் செய்தார் அந்த சர்ச்சை அனுமார் வால் போல் நீண்டு செல்கிறது. அனுமார் தீயைக் கொளுத்திப் போட்டது போல் இந்த தீயும் குபுகுபு வென எரிகிறது. வனிதா 3வதாக பீட்டர் பால் என்பவரை மணந்தார், வனிதா ஏற்கனவே திருமணம் செய்த கணவர்களிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். Read More
Aug 1, 2020, 13:11 PM IST
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம் அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. Read More
Jul 31, 2020, 14:58 PM IST
பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன். இவர் நாளைய மனிதன், புதிய ஆட்சி, ராஜாளி, கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற படங்களை இயக்கியதுடன் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நடிகை செர்லின் தாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது வேலு பிரபாகரனுக்கு வயது 60. Read More
Jul 31, 2020, 13:02 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் . இவர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நண்பர்கள், குடும்பத்தினர். Read More
Jul 31, 2020, 12:16 PM IST
கன்னட திரைப்பட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவரது மகள் ரோகினி சிங். இவர் ரிசிகா சிங் என்ற பெயரில் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். Read More
Jul 31, 2020, 10:58 AM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள்ளே முடங்கி உடற்பயிற்சி , யோகா, சமையல் திறமைகளை வெளிப்படுத்தி வந்த நடிகைகளுக்கு வீட்டுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. வெளியில் சென்றால் தான் கொஞ்சமாவது ரிலாக்ஸ் ஆக முடியும் என்று தமன்னா, மனீஷா கொய்ராலா போன்றவர்கள் காட்டுப் பகுதிக்குள் டிரெக்கிங் கிளப்பி விட்டார்கள். Read More
Jul 30, 2020, 18:11 PM IST
அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே நடித்த ஆலா வைகுந்த பூரம்லோ பாடலின் நீ கல்லானு பட்டுகு பாடலின் மீதான ஈர்ப்பு இன்னும் குறையாத நிலையில் நாகார்ஜூனா, அமலா மகன் அகில் அக்கினேனி இன்னும் பெரிய ஹிட் படத்துக்காகக் காத்திருக்கிறார். இந்த முறை எப்படியாவது ஹிட் படம் தந்து விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். Read More