Jan 28, 2021, 18:58 PM IST
என்னை மன்னித்து விடுங்கள்.. என் உடல்நிலை இடம் தரவில்லை.. என்னால் மற்றவர்களுக்கு சங்கடம் வரக் கூடாது என்றெல்லாம் உருக்கமாக கடிதம் எழுதி.. இனி அரசியலே வேண்டாம் என்று முழுக்கு போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். Read More
Jan 28, 2021, 13:04 PM IST
குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்தது. இதில் 26 வயதே ஆன ஒருவர் பரிதாபமாக இறந்தார். Read More
Jan 28, 2021, 10:11 AM IST
தமிழ் பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இவரது சகோதரர் பவன் கல்யாண் மூவரும் அதிகபட்ச ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். கடந்த 30 வருடத்துக்கு மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். Read More
Jan 27, 2021, 19:45 PM IST
உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அதனை போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். Read More
Jan 27, 2021, 17:02 PM IST
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். சமையல் கலை கற்பது. யோகா கற்பது, காஸ்ட்டியூம் டிசைனிங் கற்பது என பிஸியாக இருந்தார். இது தவிர மாடித் தோட்டம் பராமரிப்பு, ஜிம் பயிற்சிகள் செய்வது எனப் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். Read More
Jan 27, 2021, 15:52 PM IST
நண்பர்களாய் இருந்தாலும் இப்படி ஒரு ஒற்றுமையா?? யாஷிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய படம் கவலை வேண்டாம். Read More
Jan 27, 2021, 10:25 AM IST
கோலிவுட்டில் யார் பிஸியாக இருக்கிறார்களோ இல்லையோ காமெடி நடிகர் யோகி பாபு படுபிஸியாக இருக்கிறார். அவர் பிரதானமாக நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களுக்குக் கூட வரமுடியாதளவுக்கு அந்த நேரத்திலும் வேறு படங்களின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் Read More
Jan 27, 2021, 09:50 AM IST
நடிகர், நடிகைகள் என்றால் அழகாக, சிவப்பாக இருக்க வேண்டும் என்ற காலகட்டம் இருந்தது. அந்த நடிகர் எவ்ளோ சிவப்பு தெரியுமா? அந்த நடிகை எவ்ளோ சிவப்பு தெரியுமா என்றும் ரசிகர்களுக்குள் விவாதங்களும் நடக்கும். இதெல்லாமே 90 களோடு முடிந்துவிட்டது என்று சொல்லலாம். Read More
Jan 27, 2021, 09:35 AM IST
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியவர்களுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2021, 09:31 AM IST
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக புஜாரா சிக்சர் அடித்தால் நான் பாதி மீசையை எடுத்துவிட்டு களத்தில் இறங்குவேன் என்று இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியுள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் அஷ்வின் இந்த ருசிகரமான சவால் விடுத்துள்ளார். Read More