Apr 19, 2019, 11:56 AM IST
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. Read More
Apr 18, 2019, 00:00 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 17, 2019, 10:56 AM IST
விஜய் சங்கர் தேர்வை கிண்டல் செய்து டுவிட்டர் பதிவு இட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. Read More
Apr 16, 2019, 22:16 PM IST
`பிதாமகன்’ சங்கீதாவுக்கு அவரின் அம்மாவுக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. Read More
Apr 15, 2019, 00:00 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 13, 2019, 16:24 PM IST
தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவரான கே.எஸ். அழகிரி, மோடியிடம் பேசி நீட் தேர்வுக்கு விலக்கு பெற எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் கிடையாது எனக் கூறியுள்ளார். Read More
Apr 12, 2019, 13:21 PM IST
'தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்' என்று கிருஷ்ணகிரியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். Read More
Apr 12, 2019, 11:29 AM IST
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மிரட்டியதால் அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒருத்தர் கூட வந்து ஓட்டு போடவில்லை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More
Apr 10, 2019, 21:10 PM IST
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்' என்கிற அங்கீகாரத்தைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறது இங்கிலாந்தின் விஸ்டன் இதழ். Read More