Apr 1, 2020, 10:54 AM IST
டெல்லி முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக கொரோனா பரிசோதனைக்கு முன் வர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 31, 2020, 11:17 AM IST
உலகையே திகிலூட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி வாங்கிவிட்டது. லட்சக்கணக்கானவர்களை வைரஸ் நோய் பிடித்திருக்கிறது . ஹாலிவுட் நடிகர் நிகோ சாண்டோஸ். கிரேஸி ரிச் ஏசியன்ஸ், பால் பிளர்ட் மால் காப் 2 படங்களில் நடித்திருப்பதுடன் பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். Read More
Mar 30, 2020, 13:17 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்களிடம் செல்போனில் காணொளி கால் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்றும், திமுக சார்பில் செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். வெளிமாநிலத் தொழிலாளர் நிலை குறித்தும் கேட்டறிந்தார். Read More
Mar 25, 2020, 14:44 PM IST
கொரேனா எச்சரிக்கையை ஊதாசினப்படுத்தக்கூடாது. டாக்டர்கள் அறிவுரை பின்பற்ற வேண்டும். நான் லண்டனிலிருந்து திரும்பியிருக்கிறேன். ஆனால் தனி வீட்டில் வசிக்கிறேன் Read More
Mar 24, 2020, 20:49 PM IST
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Mar 22, 2020, 12:12 PM IST
மக்கள் ஊரடங்கில் அனைவரும் இணைந்து பங்கேற்போம். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Mar 21, 2020, 15:35 PM IST
உலகை அச்சுறுத்தி வரும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து, பதினைந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்திருந்தது. ஆனால், நேற்று(மார்ச் 20) ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளது. Read More
Feb 27, 2020, 11:37 AM IST
எத்தனை போராட்டம் செய்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More
Feb 26, 2020, 16:56 PM IST
நடிகை எமி ஜாக்சன், காதலன் ஆன்டிரியாஸ் பனயியோட் டோவுடன் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டார். தற்போது லண்டனில் வசித்து வரும் எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். Read More
Feb 26, 2020, 15:59 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More