Dec 9, 2020, 16:05 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் போது அவரை சந்திக்க வந்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். Read More
Dec 9, 2020, 11:33 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 8, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் நேற்று(டிச.7) புதிதாக 1312 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Dec 7, 2020, 14:44 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமாரின் உதவியுடன் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்குக் கோடிக் கணக்கில் டாலர்களை கடத்தியது தெரியவந்துள்ளது. Read More
Dec 7, 2020, 12:51 PM IST
பொள்ளாச்சியில் 80 வயது கிழவியை துடிக்க துடிக்க பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 6, 2020, 11:20 AM IST
பலாத்கார புகார் தொடர்பான விசாரணைக்கு சென்ற சிறுமியிடம் குழந்தைகள் நல கமிட்டி தலைவரே சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 6, 2020, 10:07 AM IST
நிமிர்ந்து நில் படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். Read More
Dec 5, 2020, 18:10 PM IST
கடந்த அக்டோபர் 21 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேவாஸ் என்ற மாவட்டத்தில் 7 நபர்களைக் கைது செய்து கிருஷ்ணகிரி அழைத்து வந்தனர். Read More
Dec 5, 2020, 16:44 PM IST
கேரளாவில் இருந்து 100 கோடிக்கு மேல் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்குக் கடத்தியது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், முக்கிய நடிகர், போலீஸ் அதிகாரி உள்படப் பல முக்கிய பிரமுகர்களைச் சுங்க இலாகா ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. Read More
Dec 5, 2020, 12:41 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More