Jan 12, 2021, 11:45 AM IST
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காயமடைவது தொடர்கதையாகிறது. ரிஷப் பந்த், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அடுத்தபடியாக பும்ராவும் காயமடைந்து இருப்பதால் அவரும் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமே. Read More
Jan 12, 2021, 10:58 AM IST
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 7 வருடங்களுக்குப் பின் நேற்று முதன் முதலாக முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் களமிறங்கினார். அவர் 1 விக்கெட்டை கைப்பற்றிய இந்தப் போட்டியில் புதுச்சேரியை கேரளா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. Read More
Jan 11, 2021, 20:40 PM IST
நாதுராம் கோட்சே உண்மையான தேசியவாதி என்பதை நிரூபிப்போம் என இந்து மகாசபா தெரிவித்துள்ளது. Read More
Jan 11, 2021, 14:29 PM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பியது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், புஜாரா மற்றும் அஷ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. Read More
Jan 11, 2021, 10:51 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றிபெற 41 ஓவர்களில் 127 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியாவின் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன. தேநீர் இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 16:48 PM IST
விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார் Read More
Jan 10, 2021, 14:00 PM IST
இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இன்று ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 12:30 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு எதிராக இன்றும் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. Read More
Jan 10, 2021, 10:24 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்துள்ளது. Read More
Jan 10, 2021, 09:38 AM IST
அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பி.எஸ்.சை சமதானப்படுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி(இ.பி.எஸ்) எடுத்த முயற்சிகள் பலனளிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. Read More