Feb 5, 2021, 19:42 PM IST
வீரர்களுக்கு சிறிய இடைவெளியாக ஓய்வுக்காலம் கட்டாயம் தேவை என்பதை நான் திடமாக நம்புகிறேன். Read More
Feb 5, 2021, 17:25 PM IST
கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால் சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்துள்ளது. சிப்லி 87 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More
Feb 5, 2021, 14:03 PM IST
காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More
Feb 5, 2021, 12:04 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. Read More
Feb 5, 2021, 11:13 AM IST
திமுகவில் தற்போது சீட் பிடிப்பதில் எழுந்த போட்டியால், முக்கியப் புள்ளிகள் மீது தலைமைக்கு புகார்கள் பறக்கின்றன.அதிமுக உட்கட்சிப் பூசல்கள் பல திசைகளில் சென்று கொண்டிருப்பதால், இவர்கள் வெற்றி பெற்றால் இன்னொரு 5 ஆண்டுகளுக்கு இப்படித்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. Read More
Feb 5, 2021, 10:07 AM IST
சென்னையில் இன்று தொடங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் அகசர் படேலுக்குக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் விளையாடுகிறார். Read More
Feb 4, 2021, 18:38 PM IST
டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், ஒருநாள் தொடர்கள் புனேவிலும் நடைபெறவுள்ளது. Read More
Feb 4, 2021, 16:19 PM IST
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்தியா அடுத்து சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read More
Feb 2, 2021, 19:38 PM IST
பொது மக்களும் பெண் உதவி ஆய்வாளர் சிரிஷாவை பாராட்டு தெரிவித்துள்ளனர். Read More
Feb 2, 2021, 18:08 PM IST
தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்வர். Read More