Dec 26, 2020, 15:45 PM IST
மெகா ஸ்டார் சிரஞ்சீவி தமிழ், தெலுங்கு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன் அவர் அரசியலில் குதித்தார். தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு தீவிர அரசியலிருந்து விலகினார். Read More
Dec 26, 2020, 12:09 PM IST
பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு அணையில் மூழ்கி இறந்ததை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவர் நடித்து வந்த பீஸ் படத்தின் உதவி இயக்குனர் வினயன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் சமீபத்தில் பிஜு மேனன் பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப் பரபரப்பாக ஓடிய படம் ஐயப்பனும் கோஷியும். Read More
Dec 26, 2020, 10:19 AM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாகத் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கில் அவர் தனது உடல் எடையைக் குறைக்கக் கடுமையான உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டார். நாள் ஒன்றுக்கு 5 பிரியாணி சாப்பிட்டு வந்தார் அதை முதலில் நிறுத்தினார். Read More
Dec 25, 2020, 20:13 PM IST
பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். படப்பிடிப்பை முடித்த பின் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். Read More
Dec 25, 2020, 10:54 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. Read More
Dec 24, 2020, 20:18 PM IST
மனைவியின் மாதவிடாய் குறித்து அறிந்த கணவர் விவாகரத்து கோரியுள்ளார். Read More
Dec 24, 2020, 15:33 PM IST
மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, சென்னையில் குப்பைக் கொட்டுவதற்குக் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகளை முறையாக அள்ளுவதே இல்லை. Read More
Dec 24, 2020, 13:06 PM IST
சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவில் உதயநிதி ஸ்டாலின் Read More
Dec 24, 2020, 10:26 AM IST
நடிகர், நடிகைகள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க உடற் பயிற்சி, யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். லாக்டவுனில் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, ராஷ்மிகா உள்ளிட்ட பல நடிகைகள் உடற்பயிற்சி, யோகா செய்யும் படங்கள், வீடியோக்களை பகிர்ந்தனர். Read More
Dec 24, 2020, 09:42 AM IST
பாலிவுட் என்றாலே வெளியூர் நடிகர், நடிகைகளுக்குச் சற்று பயம் தோன்றி இருக்கிறது.இந்தி வாரிசு நட்சத்திரங்கள் வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து நடிக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை அவர்களை புறக்கணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு பரபரப்பாகப் பேசப்படுகிறது. Read More