Mar 24, 2020, 12:35 PM IST
உலகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். Read More
Mar 24, 2020, 12:27 PM IST
மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை இவை அமலில் இருக்கும். Read More
Mar 24, 2020, 12:16 PM IST
இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவில் நேற்று முன் தினம் வரை 415 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்தது. Read More
Mar 24, 2020, 11:48 AM IST
கொரோனா விழிப்புணர்வு கவிதை 12 வரிகளுக்கு மிகாமல் எழுதி kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்ப வேண்டும் Read More
Mar 24, 2020, 11:35 AM IST
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் திரையுலகமே முடங்கிக்கிடக்கிறது. படப் பிடிப்பு முதல் திரை அரங்குளில் படம் திரையீடு வரை எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன Read More
Mar 24, 2020, 09:58 AM IST
இந்தியாவும் சீனாவைப் போல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கும். எனவே, இந்தியா இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய பலத்தைக் கொண்டு கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும். இதே போல், மற்ற நாடுகளுக்கும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் சக்தி உள்ளது. இவ்வாறு மைக்கேல் ராயன் தெரிவித்தார். Read More
Mar 23, 2020, 18:49 PM IST
பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டிருகிறார். அதற்கான சிகிசிச்சை எதுவும் எடுக்காமல் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார். Read More
Mar 23, 2020, 14:03 PM IST
இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், சட்டசபை இன்று கூடியது. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Mar 23, 2020, 14:00 PM IST
முடக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 23, 2020, 13:36 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More