Mar 8, 2020, 17:21 PM IST
தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 8, 2020, 17:18 PM IST
எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 6, 2020, 11:14 AM IST
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. Read More
Mar 5, 2020, 13:23 PM IST
இந்தியாவில் 28,529 பேரை கொரோனா நோய்த் தொற்று உள்ளதாகச் சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Mar 4, 2020, 15:06 PM IST
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Feb 24, 2020, 11:20 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று காலை 11.30 மணியளவில் அகமதாபாத்திற்கு வருகிறார். அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி மதியம் 1 மணிக்குச் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. அதற்காகக் காலை 9 மணி முதல் மக்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Feb 15, 2020, 21:06 PM IST
தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு வித்தியாசமான பாடல் நேற்று வெளியானது. ஒரு குட்டி கதை சொல்லட்டா என்று தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியிருக்கிறார். Read More
Feb 15, 2020, 10:19 AM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 1523 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அந்நாட்டில் 66,492 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியிருக்கிறது. Read More
Feb 11, 2020, 20:34 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர்படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். டெல்லி. கர்நாடகா போன்ற இடங்களில் நடந்த படப்பிடிப்பை விட நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். Read More
Feb 10, 2020, 16:59 PM IST
சூரரைப்போற்று படத்துக்கு வித்தியசமான ஐடியாவை அமல்படுத்துகிறார் இயக்குனர். விமான நிறுவனம் நிறுவியவரின் கதை என்பதால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. Read More