Jul 2, 2020, 19:02 PM IST
ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வித்தியாசமான படங்களைத் தந்தவர் வெற்றி மாறன். இவர் தனது படங்களுக்கு விருது கிடைத்தாலும் பாராட்டு கிடைத்தாலும் அது பற்றி பெரிதாகப் பதில் அளிக்காமல் தனது அடுத்த பணிக்குச் சென்றுவிடுவார். இவர் கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தனது பதிவைச் செய்திருந்தார். Read More
Jul 2, 2020, 17:27 PM IST
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் கடந்த 2013 ம் ஆண்டு உருவான படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். த்ரில்லர் படமான இது திரைக்கு வந்து 50 கோடி வசூலித்தது. இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் பெயரில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. Read More
Jul 1, 2020, 10:34 AM IST
கமல்ஹாசனின் ஆக்ஷன் படங்கள் ஹாலிவுட் படப் பாணியில் இருக்கும். கடந்த 1989 ம் ஆண்டு வெளியான வெற்றி விழா படம் ஹாலிவுட்டில் ராபர்ட் லுட்லமின் தி பார்ன் ஐடெண்ட்டி என்ற படத்தின் தழுவல் ஆகும். வெற்றி விழா படத்தை பிரதாப் போத்தன் இயக்கி இருந்தார். Read More
Jun 30, 2020, 19:22 PM IST
நான் கணிதம் பயின்று விட்டு சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையைத் துவங்கி சைக்கிள் பழுது பார்ப்பவனாக (அதிக நேரம் இருந்த காரணத்தினால்) பத்திரிகை நிருபராகப் பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக Read More
Jun 30, 2020, 18:58 PM IST
பிரித்விராஜ், பிஜூமேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷ்யும் படம் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தை சச்சி இயக்கி இருந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன் சச்சி மாரடைப்பில் மரணம் அடைந்தார். Read More
Jun 30, 2020, 10:23 AM IST
ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கதையை அலசுகிறது நேக்கட். இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. Read More
Jun 29, 2020, 16:01 PM IST
சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர் மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால் தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகி விட்டது. Read More
Jun 29, 2020, 15:45 PM IST
கடந்த 1988ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் சத்யா. இதில் அமலா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் கமலின் மொட்டை பாணியிலான தோற்றம் முரட்டு மீசை மிரட்டலாக அமைந்தது. அதே தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது. Read More
Jun 26, 2020, 18:11 PM IST
ஒடிடி தளம்போல் ஏடிடி தளம் உள்ளது. அதாவது எனி டைம் தியேட்டர். இத்தளத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏற்கனவே தான் இயக்கிய கிளைமாக்ஸ் என்ற படத்தை சென்சார் கட் இல்லாமல் வெளியிட்டு ருசி கண்டார். கிளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Read More
Jun 25, 2020, 16:25 PM IST
விஜயகாந்த் நடிப்பில் ஆர்.அரவிந்தராஜ் இயக்க ஆபாவாணன் தயாரித்த படம் ஊமைவிழிகள் . படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. திரைப்பட கல்லூரி மாணவர்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியிருந்தனர். படத்தின் எடிட்டராக ஜி.ஜெயச்சந்திரன் அறிமுகமாகி வித்தியாசமான கோணங்களில் விறுவிறுப்பான எடிட்டிங் செய்திருந்தார் Read More