Sep 7, 2020, 18:06 PM IST
பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் மேட்சே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. அனைத்து அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Sep 7, 2020, 14:13 PM IST
செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More
Sep 5, 2020, 11:37 AM IST
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். Read More
Sep 5, 2020, 09:24 AM IST
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர் Read More
Sep 4, 2020, 11:26 AM IST
உடலுக்குச் சத்து தரும் உணவுகளைச் சாப்பிடவே அனைவரும் விரும்புவோம். உணவே மருந்து என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நாம் தரமான, சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்ளலாம். எவற்றைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று எளிதாகப் பிரித்துவிடலாம். Read More
Sep 3, 2020, 11:26 AM IST
உறவு மிகவும் இனிமையான வார்த்தை. அதிலும் தம்பதியருக்குள் உள்ள உறவு தனித்துவம் வாய்ந்தது. சில உறவுகள் ஆரம்பத்தில் மிகவும் இனிமையாக அமையும். நாள்கள் செல்லும்போது கசந்து வெறுப்பு மேலோங்கி விடும். தம்பதியருக்குள் உள்ள உறவு அப்படிப் புறக்கணிக்கத்தக்கதல்ல. Read More
Sep 3, 2020, 09:30 AM IST
கர்நாடகாவில் பப் என்றழைக்கப்படும் மதுபான பார்கள் திறப்பதற்கும், ஓட்டல்களில் மதுபானங்கள் சப்ளை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பஸ், ரயில்களில் வருவோருக்குப் பரிசோதனையும் தேவையில்லை. தனிமைப்படுத்தவும் தேவையில்லை. Read More
Aug 29, 2020, 20:51 PM IST
மத்திய அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, செப்.7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பப்பட்டால், பாடம் நடத்தப்படலாம். Read More
Aug 29, 2020, 13:03 PM IST
ஜம்மு காஷ்மீர், புல்வாமா என்கவுன்டர், 3 தீவிரவாதிகள் கொலை,காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. நேற்று(ஆக.28) நள்ளிரவில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். Read More
Aug 29, 2020, 10:25 AM IST
தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். Read More