Feb 4, 2021, 18:24 PM IST
நாடு முழுவதும் தகுதியில்லாத விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ரூ.237 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 158 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். Read More
Feb 4, 2021, 18:26 PM IST
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளது. Read More
Feb 4, 2021, 16:14 PM IST
சட்டம்-ஒழுங்கை ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தாலோ அரசு வேலை மற்றும் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. Read More
Feb 3, 2021, 13:01 PM IST
டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியேற்றிய நடிகர் தீப்சித்துவை பிடிப்பதற்கு டெல்லி போலீசார் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளனர். Read More
Feb 3, 2021, 10:21 AM IST
நடிகர் சிம்புவுக்கு இன்று பிப்ரவரி 3ம் தேதி பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பிறந்த வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Feb 2, 2021, 20:02 PM IST
உலக மக்கள் விண்கலத்தில் பறந்து நிலவை குடும்பத்துடன் சுற்றி வருவதெல்லாம் சாத்தியமாகும். Read More
Feb 2, 2021, 18:13 PM IST
கேப்டன் இல்லாத கப்பல் போல் 18 மாதங்களுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. Read More
Feb 2, 2021, 15:26 PM IST
ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 2, 2021, 12:15 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் எந்திரன். ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடித்தார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் எந்திரன் கதை தான் எழுதிய கதையா பார்த்து காப்பி அடித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் 2010-ம் ஆண்டு சிவில் வழக்கு தொடர்ந்தார். Read More
Feb 2, 2021, 12:05 PM IST
அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒவ்வொரு மாவட்டமாக அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டி வருவது அக்கட்சிக்குள் சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். Read More