Nov 25, 2020, 12:29 PM IST
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். Read More
Nov 25, 2020, 09:58 AM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்தவர் கதாநாயகியாக திஷா பதானி. குங்ஃபூ யோகா என்ற சீன மொழி படத்திலும் நடித்திருந்தார். தவிர லோபர் என்ற தெலுங்கு மற்றும் வெல்கம் டு நியூயார்க், பாகி 2, பாகி 3 உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்திருக்கிறார். Read More
Nov 24, 2020, 17:21 PM IST
புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் விதமாகத் துறைமுகங்களில் ஏற்றப்படும் கூண்டு என்பது எண்களின் அடிப்படையில் தான் அளவிடப்படும் இதற்கு என்ன பொருள் என்று பலருக்கும் புரிவதில்லை. Read More
Nov 23, 2020, 19:53 PM IST
இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும். Read More
Nov 23, 2020, 14:35 PM IST
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகக் கார்த்திகேய சேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மனித சமுதாயத்திற்கு, அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாகச் சுற்றுச்சூழல் முக்கியப் பங்காற்றுகிறது. Read More
Nov 23, 2020, 09:18 AM IST
நாளை மறுநாள் உருவாகவிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவார் என்றால் பாதுகாப்பு அல்லது தடுப்பு என்று பொருள்.இந்தியப் பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என புயலுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவார். Read More
Nov 21, 2020, 10:15 AM IST
நடிகை வேதிகா தமிழில் மதராஸி படத்தில் அறிமுகமானார். அடுத்து லாரன்ஸ் இயக்கிய முனி படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் வேதிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தே காணப்பட்டன. காளை, மலை மலை படங்களுக்குப் பிறகு பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்தார். Read More
Nov 20, 2020, 19:01 PM IST
மழை பெய்து பூமி குளிர்ந்தால் சிலருக்கு அப்பா... வெயில் இல்லை என்ற நிம்மதி வரும். ஆனால், பலருக்குக் குளிர்காலம் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்கும். அதிலும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்குக் குளிர்காலம் மிகவும் சிரமமானதாக அமைந்துவிடும். Read More
Nov 20, 2020, 14:46 PM IST
வங்கக் கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன்மூலம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். Read More
Nov 19, 2020, 12:04 PM IST
பெய்யும் மழை வானிலையை முழுவதுமாக மாற்றிவிட்டது. மழையின் காரணமாகக் குளிர் காணப்படுகிறது. பருவ மாற்றத்தின் காரணமாகப் பலரது உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். உடல்நிலை எளிதில் பாதிப்படையாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கவேண்டும். Read More