Jun 7, 2020, 10:07 AM IST
இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். விக்ரம்,ஜெயம் ரவி, கார்த்தி , ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் வெப்சீரிஸ் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். Read More
Jun 4, 2020, 14:31 PM IST
சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் விரைவில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது விக்ரம் நடிக்கும் 60வது படம். இப்படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் இணையும் முதல் படமாக இது இருக்கும். Read More
Jun 2, 2020, 13:08 PM IST
டைரக்டர் மணிரத்னம் லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிப்பதுடன் டைரக்டும் செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.இதுபற்றி மணிரத்னம் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நின்றிருக்கிறது. Read More
Jun 2, 2020, 11:48 AM IST
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன். அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் பணிகள் நின்றிருக்கின்றன. சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்தவுடன் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. Read More
Jun 1, 2020, 09:49 AM IST
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இணைந்து நடித்த படம் காக்க காக்க. கவுதம் மேனன் இயக்கியிருந்தார். அன்புச்செல்வன் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். 2003ம் ஆண்டு வெளியான இப்படம் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. Read More
May 31, 2020, 11:58 AM IST
விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏஎல் விஜய் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தை இயக்கி வருகிறார். இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்து வருகிறார். Read More
May 23, 2020, 11:08 AM IST
கொரோனா ஊரடங்கால் தமிழ். தெலுங்கு உள்ளிட்ட எல்லா திரையுலகிலும் படப்பிடிப்பு நடக்காமல் முடங்கிக்கிடக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி கேட்டு திரையுலகினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்திருக்கின்றனர். Read More
May 22, 2020, 12:51 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்படத்தில் விக்ரம் 8 கெட்டப்பில் நடிக்கும் விவரம் அதற்கான தோற்றம் பற்றிய ஸ்டில்கள் கடந்த 2 மாதத்துக்கு முன் வெளியானது. இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. Read More
May 21, 2020, 20:20 PM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் உடற்பயிற்சி, சமையல் செய்வது என்று நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் வேதா, Read More
May 10, 2020, 13:00 PM IST
கடாரம் கொண்டான் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா, ஏற்கனவே இப்படத்தில் விக்ரமின் எட்டு விதமான கெட்டப் ஸ்டில்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். Read More